நிஜானந்த போதம் !

நீண்ட கால கனவினை விடுத்து
நீளுகின்ற உறக்கத்தை தவிர்த்து
நிகழ்கால விழிப்பினுள் நுழைந்து
நீண்ட நெடுந்தூரப் பயணம் முடித்து
நிஜானந்த போதத்தில் நிலைப்பெற்று இரு !

You Might Also Like

Leave a Reply