வீடு சேர் !
வெளிச் சென்றதெல்லாம் வெளியேறிவிட
வேடுவன் சித்தமோ உள் தங்கிவிட
வெளியேறா புனலது கண்டுவிட
வெளிச் சென்றதெல்லாம்
வீடு வந்து சேர்ந்ததே !
வெளிச் சென்றதெல்லாம் வெளியேறிவிட
வேடுவன் சித்தமோ உள் தங்கிவிட
வெளியேறா புனலது கண்டுவிட
வெளிச் சென்றதெல்லாம்
வீடு வந்து சேர்ந்ததே !
Leave a Reply