தன் நிறை !
தன் வழிக்கண்டு தானே தவழ்ந்தோடியது
தரணிக்கெல்லாம் பொருள் சேர்த்தது
தழைக்கும் வழிதனைக் காட்டியது
தன் நிறைக் கடலதை சென்று சேர்ந்தது !
தன் வழிக்கண்டு தானே தவழ்ந்தோடியது
தரணிக்கெல்லாம் பொருள் சேர்த்தது
தழைக்கும் வழிதனைக் காட்டியது
தன் நிறைக் கடலதை சென்று சேர்ந்தது !
Leave a Reply