உள்ளொளி !

உருவாக்கியவை கண் முன்னே சரிய
உருகிச் சென்றவை கடலை நோக்கி விரிய
உருவானவை உருகி சென்றப் பின்
உலர்ந்தவை எல்லாம் உரம் பெற்றதே
உணர்வுருக்கொண்டு உள்ளொளி வீசியதே !

You Might Also Like

Leave a Reply