நிலைக் கொள் !

நிலையற்ற உலகில்
நிலையானதை தேடும் மனமே
நிலைக் கொள் உன்னிடமே
நிலைத்த நித்யத்திற்குள்
நிதம் நீ மலர்வாய் !

You Might Also Like

Leave a Reply