உண்மை உயர்வு !
உலகம் உன்னை முட்டாள் என்றாலும்
உள்ளத்தில் உண்மை இருந்தால்
உண்மையான அன்பு இருந்தால்
உலகம் போற்ற ஓர் நாள் உயர்வடைவாய் !
உலகம் உன்னை முட்டாள் என்றாலும்
உள்ளத்தில் உண்மை இருந்தால்
உண்மையான அன்பு இருந்தால்
உலகம் போற்ற ஓர் நாள் உயர்வடைவாய் !
Leave a Reply