வெற்றிடம் !

உள்ளிருக்கும் வெற்றிடம்
உவமையில்லா தனி இடம்
உருமாற்றம் இல்லா உயர்விடம்
உள்ளொளி நிறைந்த நிறைவிடம் !

You Might Also Like

Leave a Reply