நற்பயன் !

நாட்டம் தேவை
நாடுவதை அடைய.
நாட்டம் விலக
நட்டமும் இல்லை
நற்றவம் கூட
நன்மதி பெருக
நற்பயன் விளைந்ததே !

You Might Also Like

Leave a Reply