கணநேர இயல்பு !

கற்றுக் கொள்ள
கோடி விஷயங்கள்
கற்றுத் தேற
காலத்தின் கட்டாயம்
கற்றது மறைய
காணா கோடி
கண் முன்னே தெரிய
கணநேரம் இயல்பானதே !

You Might Also Like

Leave a Reply