உள்ளொளிக் காண் !
உயிரோட்டமுள்ள வாழ்க்கை
உதவாததை நினைக்காதே
ஊர் வம்பு பேசாதே
உள்ளத்தை பாழாக்காதே
உள்ளதை இழக்காதே
உயர்வினை தடுக்காதே
உன்னுள் ஒடுங்கி
உள்ளொளிக் காண் !
உயிரோட்டமுள்ள வாழ்க்கை
உதவாததை நினைக்காதே
ஊர் வம்பு பேசாதே
உள்ளத்தை பாழாக்காதே
உள்ளதை இழக்காதே
உயர்வினை தடுக்காதே
உன்னுள் ஒடுங்கி
உள்ளொளிக் காண் !
Leave a Reply