சேர்க்கை !
சேர்த்து வைத்தவை
சேமிப்பு கிடங்கில்
சேகரமாய் கிடக்கின்றன.
சேர்த்ததை கழிப்பதும்
சேமிப்பை கூட்டுவதும்
சேர்க்கையிலே உள்ளது !
சேர்த்து வைத்தவை
சேமிப்பு கிடங்கில்
சேகரமாய் கிடக்கின்றன.
சேர்த்ததை கழிப்பதும்
சேமிப்பை கூட்டுவதும்
சேர்க்கையிலே உள்ளது !
Leave a Reply