கண்ணொளி !

உருளும் உலகை உய்வித்தவள்
உவந்து நல்லமுது படைப்பவள்
உவமையில்லா கருணை மனத்தினள்!
காரிருளை களைந்தவள்
கவலைகளை களைந்தனள்
கட்டழகோடு மிளிர்பவள்
கண்ணனாக வந்தனள்
கண்ணொளியாய் கலந்தனள் !

You Might Also Like

Leave a Reply