தவம் !

தனிமையே தவமாக
தகித்துக் கிடந்தேன்
தன்னுள் ஒளிர்வதை
தான் அறியத்தான்
தரணி உணரத்தான்!

You Might Also Like

Leave a Reply