கண்டுகொள் !

கற்பனைகள் ஆயிரம்
கனவுகள் ஆயிரம்
கடைத்தேறும் வழியை
கண்டு கொண்டால்
கற்பனையும், கனவும்
கானல் நீராய்
காணாமல் மறையும் !

You Might Also Like

Leave a Reply