விதி மாற்று !

அறியாமல் பாதி, புரியாமல் பாதி
அழுது புலம்பியதோ மீதி
அரண்டு, புரண்டு
அல்லும், பகலும்
அரற்றியதே விதி.

மதி கொண்டு விதி மாற்றி
வினைப்பயன் களைந்து
விளைவதெல்லாம் நற்பயிராய்
வினையாற்றி நின்றேன் !

You Might Also Like

Leave a Reply