பொற்காலம் !

போவதைப் புரிந்துக் கொண்டு
பொறுப்புடன் செயல் படு !
பொற்காலம் நிச்சயமாய்
பொலிவுடன் நிகழுமே
பொக்கிஷமாய் உன் வாழ்வில் !

You Might Also Like

Leave a Reply