கரை சேர்ப்பான் !

காத்திருந்து, காத்திருந்து
கண்ணீர் விட்டு என்ன பயன்?
கல்லும் கனியும், முள்ளும் மலரும்
கரை சேர்ப்பான் கரம் பற்றினால்.
கவலை ஏன் இனி உனக்கு ?

You Might Also Like

Leave a Reply