எது நிறைவு ?

அனைத்தையும் கொடுத்தவன்
அனாதியாக நிற்கிறான்
அமைதியாய், ஆனந்தமாய் !
அனைத்தையும் பெற்றவன்
அல்லல் படுகிறான் அனுதினமும்
அமைதியை வேண்டியே !

You Might Also Like

Leave a Reply