மாயவா! தூயவா!

மாயத் திரை
மனதை மறைக்க
மருண்டு வாழ்ந்தேன்,
மாயவன் அவனோ
மனதை கொள்ளை கொள்ள
மாட்டிக் கொண்ட
மாய விலங்குகள்
மாயமாய் மறைந்தனவே !

You Might Also Like

Leave a Reply