பேதை மனமே !

ஆயிரமாயிரம் வேண்டுகிறாய்
அள்ளி சேர்க்கிறாய்
ஆசைகளை வளர்க்கிறாய்
ஆண்டவனையே வேண்டும்
ஆசையை ஏனோ மறுக்கிறாய் !

You Might Also Like

Leave a Reply