உண்மை உணர் !

காப்பாற்றியதோ
கண்ணுக்கு தெரியவில்லை
கவனத்திற்கும் வரவில்லை
கஷ்டப்பட்டதோ
கவலையை தருகிறது
கண்ணீர் விடுகிறது.

You Might Also Like

Leave a Reply