விடியல் !

விரும்பியதும், வேண்டியதும்
விடைப்பெற்று போக
விடைக்காணா கேள்விகள்
விடியலாய் விடிந்தனவே !

You Might Also Like

Leave a Reply