மீண்டு விடு !

மீளா துயரில் இருந்து
மீளவே நினைக்கிறாய்,
ஆனால் ஏனோ
கனவுக்குள் வாழவே
மீண்டும் விழைகிறாய் !

You Might Also Like

Leave a Reply