பூர்வீகம் !

போற்றி போற்றி காத்தது
போகிற வழியில் போய் விட,
போகாமல் காக்கும்
புண்ணியன் அடி பற்றி
பூர்வீகத்தை அடைந்தேனே!

You Might Also Like

Leave a Reply