நித்திய சீவன் !

நினைத்தது நிர்மூலமாக
நினைக்காதது நிர்மலமாய்,
நித்திய சீவனாய், நிறைவாய்
நித்தம் பொங்கி பெருகியதே!

You Might Also Like

Leave a Reply