சேருமிடம் சேர் !

சேர்த்து வைத்த பாரங்கள்
சேராமலே நழுவ,
சேருமிடம் சேர்ந்து
சேராமலே வாழ்ந்தேனே!

You Might Also Like

Leave a Reply