குருகுகா சரணம் !

குருவே சரணம்! குருகுகா சரணம்!
குறைகள் களைவாய் சரணம்
குற்றம் நீக்குவாய் சரணம்
குன்றென நிமிர்த்துவாய் சரணம்
குறைவிலா குணாநிதியே சரணம்
குன்றுதோறும் நின்றாய் சரணம் !

You Might Also Like

Leave a Reply