குடியேறும் இடம் !

பிறர் இடத்தில் குடியேற முயன்றேன்
பிரிவினையே வளர்ந்தது பிறரிடத்தில்
என்னிடத்தில் குடியேறி அமர்ந்தேன்
என்னை பிரிந்தவர் திரும்பி வந்தனர் !

You Might Also Like

Leave a Reply