இறையின் ஆற்றல் !

குறுக்கீடு ஏதுமில்லாவிடில்
தன்னைத் தானே
தகவமைத்துக் கொள்ளும்
உயிரின் ஆற்றலே,
இறையின் ஆற்றல்.
அஃதில்லா இடமும், பொருளும்
உயிரினமும் ஏதுமில்லை இங்கு !

You Might Also Like

Leave a Reply