கருக்கொண்டேன்!

தூக்கம் விழித்து
கனவு கலைந்து
கடைத் தெருவிற்கேகி
கண்ணாளனைக் கண்டேன்
கருக்கொண்டேன்
கவி முளைத்தது
கருணை ஊற்றெடுத்தது
காருண்யம் மலர்ந்தது!

You Might Also Like

Leave a Reply