தூக்கமும், விழிப்பும் !

கனவிலே கண்டதெல்லாம்
உண்மை என்று
தூங்கும் போது எண்ணினேன்,
விழித்தவுடன் தெரிந்தது
உண்மை என நினைத்தது
வெறும் கனவே என்று.

You Might Also Like

Leave a Reply