நீயே தங்கம் !

தங்கத்திற்கே மதிப்பு
தரணியில் என்றால்
தடம் மாறி தவறிழைத்து
தரம் குறைந்து தவிப்பர்.
தவிர்க்க வேண்டில்
தற்சோதனையால்
நற்சிந்தனை வளர்த்து
தவம் இயற்றி தரம் உயர்ந்து
தரணி உயர தானும் உயர்வீர்!

You Might Also Like

Leave a Reply