செயலே தவம் !

செய்க தவம் செய்க தவம்
சொல்லப் பட்டது.
செயலே தவமானப்பின்
தவம் தனித்து நிற்பது
தவிர்க்கப் பட்டது !

You Might Also Like

Leave a Reply