வெட்டவெளி வீடு !

வெட்டவெளி வேண்டுமென்று
தவம் கிடந்தேன்.
சுட்டெரிக்கும் வெயிலும்
கொட்டும் மழையும்
மாறி, மாறி வர
இருக்க வீடு வேண்டும் என்றேன்.
வெட்டவெளியே வீடானதும்
வெயிலும் சுட்டெரிக்கவில்லை
மழையும் நனைக்கவில்லை !

You Might Also Like

Leave a Reply