சுதந்திர சுழற்சி !

எல்லையில்லா பெருவெளியில் சுழல்கின்ற பூமி
எல்லைக்கோடுகள் அதனில் எழுதியவர் யார் ?
இடம் கொடுத்தவன் சும்மாயிருக்க
இருப்பவனோ இறுகப் பற்றிக் கொள்கிறான்.
பூமியின் சுழற்சியோ அதன் சுதந்திரத்தால்.
உனைப்போல் அதுவும் பற்றியிருந்தால்,
உனக்கேது இரவும், பகலும்
அதனால் விளைந்த வாழ்வும், வளமும் !

You Might Also Like

Leave a Reply