சரணடைந்தால் சஞ்சலமில்லை !

தூக்கியத் திருவடி
தூய மென் பாதம்
சரண் அடைந்தோர்க்கு
சஞ்சலம் இனி ஏதுமில்லை !

You Might Also Like

Leave a Reply