அச்சம் அகன்றதே !

அடைவதற்கு ஒன்றுமில்லை
என்று அறிந்தப் பின்
ஆண்டாண்டு காலம்
எனை ஆண்ட அச்சம்
அகன்று போனதே !

You Might Also Like

Leave a Reply