பொழிகின்ற இன்னருள் !

ஓங்கி உலகளந்தவன்
ஓயாமல் பொழிகின்றான்
ஓய்வில்லா இன்னருளை
ஒவ்வொரு நாளுமே !

You Might Also Like

Leave a Reply