உள்ளிருக்கும் உத்தமன் !

உதிர்பவை எல்லாம்
உதிர்ந்து போனப்பின்
உள்ளிருக்கும் உத்தமனை
உள்ளுணர்ந்து கொண்டேன் !

You Might Also Like

Leave a Reply