பார்வையின் கோணம் !

பற்று எனும் பாசத்தால்
பரிதவித்து நின்றேன்
பார்வையின் கோணம் மாற
பற்றினேன் பற்றற்றானை !

You Might Also Like

Leave a Reply