எழுதுபவன் எழுதுகோல் !

எழுதுபவன் கையிலிருக்கும்
எழுதுகோல் நினைக்கிறது
எழுதுவது தானே என்று !

You Might Also Like

Leave a Reply