ஒரே சாவி !

உடையவன்
உணர்வதேயில்லை
பூட்டிய சாவியே
திறக்கும் என்பதை !

You Might Also Like

Leave a Reply