எந்த இடம் ?

விட்ட இடத்தில் அன்றி
வேறெந்த இடத்திலும்
கிடைக்காது நீ
தவறவிட்டப் பொருள் !

You Might Also Like

Leave a Reply