முளைவிட்ட சிறு விதை !

கனி தரும் மரத்திற்கு
அனைவரும் நீரூற்ற
முளைவிட்ட சிறு விதையோ
மூச்சுத் திணறுகிறது
ஒரு துளி நீருக்காக !

You Might Also Like

Leave a Reply