நேற்று, இன்று, நாளை !

நேற்று உரமாக
நாளை மழையாக
இன்று மலர்கிறேன்
உற்சாகமாய் !

You Might Also Like

Leave a Reply