உள்ளிருக்கும் உண்மை !

வெளிவேடம் போட்டு
வெளியே நடித்தாலும்
உள்ளிருக்கும் உண்மை
உணர்த்திவிடும் ஒரு நாள் !

You Might Also Like

Leave a Reply