அச்சாணி !

அனைத்தும் சரியாய் இருந்தும்
அச்சாணி சரியில்லை எனில்
அங்குலமும் நகராது
அற்புதமான தேரும் !

You Might Also Like

Leave a Reply