மறைந்திருந்து !

ஏடறியா எழுத்துக்கள்
எழுதப்படாத எழுத்துக்கள்
எழுதியவனைக் காணவில்லை
எழுத வைத்தே மறைந்தான் !

You Might Also Like

Leave a Reply