எது துணை ?

எடுத்துக் காட்டிப் பேச
எழுதியவை துணை புரியும்.
எடுத்துக் காட்டாய் வாழ
எழுந்து நடந்தாலே முடியும் !

You Might Also Like

Leave a Reply