கண்ணனின் கைப் பட்டதும் !

புல்லாங்குழலின் வெறுமை
காற்றின் வெறுமை
இரண்டும் இணைந்தே
இன்னிசைப் பிறந்தது
நிறைவான கண்ணனின்
கைப் பட்டதும் !

You Might Also Like

Leave a Reply